மாதச் சம்பளம், வார சம்பளம் அல்லது ஏதோ ஒரு வகையில் வரும் பண வரவு இதில் முதல் தொகையை எடுத்து உப்பு வாங்க செலவு செய்ய வேண்டும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் இந்த உப்பை வாங்கி அப்படியே வைத்துவிட்டால் நமக்கு எல்லா பலனும் கிடைத்து விடுமா என்று கேட்டால்! கிடைக்காது என்று கூறிவிட முடியாது. உப்பை வாங்கி அப்படியே நம் வீட்டின் உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வதில் இருக்கும் பலனை விட, அதிகமான பலனை அளிக்கக்கூடிய ஒரு வழிபாட்டைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வழிபாட்டினை நம் வீட்டில் செய்வதன் மூலம் அந்த மகாலட்சுமியின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்து, வீட்டில் லட்சுமி கலாட்சம் நிறைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மிகவும் சுலபமான, எளிமையான, நமக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரக்கூடிய, இனிமையான வாழ்க்கையை தரக்கூடிய, அந்த பரிகாரம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.
சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக உப்பு வாங்கி வீட்டில் வைத்து விட்டால் மட்டும் போதுமா? உப்பை முதலில் என்னதான் செய்வது