சிவராத்திரி அன்று இந்த ராசிக்காரர்கள் இந்த பொருட்களை கொண்டு எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நிச்சயம் மோட்சம் கிட்டும்.

வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்கு நைவேத்தியமாக படைத்து, பால் அபிஷேகம் செய்து பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல நினைத்த காரியம் நிறைவேறும்.



எம்பெருமானுக்கு தயிரால் அபிஷேகம் செய்து, சக்கரை பொங்கலை நைவேத்தியமாக படைத்தால் வீட்டில் உள்ள பணப்பிரச்சனை தீரும்.


எம்பெருமானுக்கு பன்னீர், கரும்புச்சாறு அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் நைவேத்தியமாக படைத்தால் வீட்டில் அமைதி நிலவும்.


எம்பெருமானுக்கு சர்க்கரை சேர்த்த பால் கொண்டு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக வைக்க வேண்டும். மந்தாரை பூவால் சிவபெருமானுக்கு அலங்காரம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.


எம்பெருமானுக்கு சந்தனம், பால் இவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்து, புளிசாதம் நைவேத்தியமாக படைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.